"ஜானகி ஜானே" - திரைப்படத்தின் விவரம்! Janaki Jaane Movie Review
சின்ன வயசுல நடந்த ஒரு விஷயத்தால இருட்டுனாலே பயப்புடற ஹீரோயின். இந்த உண்மை தெரிஞ்சி கல்யாணம் பண்ணிக்கிற ஹீரோ. இந்த பயத்த ஒரு கட்சி அரசியல் லாபத்துக்காக தப்பா frame பண்ணிடறாங்க. இந்த பயத்துலேந்தும், பிரச்னைலேந்தும் ஹீரோயின் மீண்டாங்கலா இல்லையா அது தான் கதை. காமடியா ஆரம்பிச்சி, நடுல செண்டிமெண்ட் ஆகி கடைசில பீல் குட் ஆ முடிச்சி இருக்காங்க. முழு படமும் 2 மணி நேரம் தான். மலையாள படம் தான் ஆனா நமக்கு தமிழ்லையும் இருக்கு ஹாட் ஸ்டார்ல. நேரம் இருந்தா பாருங்க!
Comments
Post a Comment